சதர்கர்ச்சு
satharkarchu
கிராமவருமானத்திலிருந்து ஏரிமராமத்து முதலியவற்றின் பொருட்டு இராசாங்கத்தார் விட்டுக்கொடுக்கும் தொகை. (R. T.) Remission or allowance made by the government, of a certain percentage of the revenue raised from a village, for repairing tanks, giving alms to mendicants, and other incidental expenses;
Tamil Lexicon
catar-karccu,
n. U. sādir+ U. kirc.
Remission or allowance made by the government, of a certain percentage of the revenue raised from a village, for repairing tanks, giving alms to mendicants, and other incidental expenses;
கிராமவருமானத்திலிருந்து ஏரிமராமத்து முதலியவற்றின் பொருட்டு இராசாங்கத்தார் விட்டுக்கொடுக்கும் தொகை. (R. T.)
DSAL