Tamil Dictionary 🔍

தாரிபாரி

thaaripaari


தரம். தாரிபாரிகள் தெரிந்து சகல சம்மானஞ் செய்யும் (கனம் கிருஷ்ணையர், 117). Relative merit; சமாசாரமறிந்தவன். (W.) 2. A well-informed person; சுபாவம். (யாழ். அக.) 3. Nature; நல்லவழி யறிந்தவன். (W.) 1. One who knows a good way;

Tamil Lexicon


, ''s.'' One who knows a good way, நல்லவழியறிந்தவன். 2. One who knows particulars of a person or thing, சமாசாரமறிந்தவன்.

Miron Winslow


tāri-pāri,
n. prob.தாரி.
1. One who knows a good way;
நல்லவழி யறிந்தவன். (W.)

2. A well-informed person;
சமாசாரமறிந்தவன். (W.)

3. Nature;
சுபாவம். (யாழ். அக.)

tāripāri,
n. cf. Persn. darbār.
Relative merit;
தரம். தாரிபாரிகள் தெரிந்து சகல சம்மானஞ் செய்யும் (கனம் கிருஷ்ணையர், 117).

DSAL


தாரிபாரி - ஒப்புமை - Similar