தாராக்கிரகணம்
thaaraakkirakanam
கிரகம். நக்ஷத்திரம் முதலியன சந்திரன் முதலியவற்றால் மறைக்கப்படுகை. (Astron.) Occultation, eclipse of a planet or star by the moon, or of a satellite by its primary;
Tamil Lexicon
tārā-k-koirakaṇam,
n. tārā+.
(Astron.) Occultation, eclipse of a planet or star by the moon, or of a satellite by its primary;
கிரகம். நக்ஷத்திரம் முதலியன சந்திரன் முதலியவற்றால் மறைக்கப்படுகை.
DSAL