சாயாக்கிரகம்
saayaakkirakam
காணாக் கோள்களாகிய இராகு கேதுக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[காணாக்கோள்] இராகுகேதுக்கள். Nodes, considered as invisible planets;
Tamil Lexicon
இராகு, கேது.
Na Kadirvelu Pillai Dictionary
, [cāyākkirakam] ''s. [in astron.]'' Umbra; [''ex'' சாயா, shadow, ''et'' கிரகம்.] See சாயை, 4.
Miron Winslow
cāyā-k-kirakam,
n. chāyā + graha.
Nodes, considered as invisible planets;
[காணாக்கோள்] இராகுகேதுக்கள்.
DSAL