தாரதம்மியம்
thaarathammiyam
ஏற்றத்தாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றத்தாழ்வு. மற்றை மூவர் தார தம்மியமுஞ் சொல்வோன் (கைவல்.தத்.94). Difference, contrast, disparity, comparative value;
Tamil Lexicon
s. distinction, disparity in rank, merit etc, எதிரிடை.
J.P. Fabricius Dictionary
, [tāratammiyam] ''s.'' A Sanscrit com pound implying, more or less, greater or smaller, longer or shorter, superior or inferior, உயர்வுதாழ்வு, W. p. 373.
Miron Winslow
tāra-tammiyam,
n. prob. taratama.
Difference, contrast, disparity, comparative value;
ஏற்றத்தாழ்வு. மற்றை மூவர் தார தம்மியமுஞ் சொல்வோன் (கைவல்.தத்.94).
DSAL