Tamil Dictionary 🔍

தாதாத்மியம்

thaathaathmiyam


காண்க : தாதான்மியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓன்றுபட்டிருக்கை. தாதான்மிய மொன்றுறும் பரிசு (பிரபுலிங்விமலை. 47). Identity, unity, sameness;

Tamil Lexicon


தாதான்மியம், s. identity, unity, sameness, ஒற்றுமை. ஈசுரசைதன்னியதாதான்மியம், entire union with the deity. சகதாதான்மியம், worldliness, secularity.

J.P. Fabricius Dictionary


tātāṉmiyam,
n. tādānmya.
Identity, unity, sameness;
ஓன்றுபட்டிருக்கை. தாதான்மிய மொன்றுறும் பரிசு (பிரபுலிங்விமலை. 47).

DSAL


தாதாத்மியம் - ஒப்புமை - Similar