தாயப்பதி
thaayappathi
பிறந்த ஊர் ; தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர். தாயப்பதிகள் தலைச்சிறந்த தெங்கெங்கும் (திவ்.திருவாய்.8, 6 9). City or town got by inheritance;
Tamil Lexicon
tāya-p-pati,
n. id. +.
City or town got by inheritance;
தனக்கு உரிமையாகக் கிடைத்துள்ள வாழிடம் அல்லது ஊர். தாயப்பதிகள் தலைச்சிறந்த தெங்கெங்கும் (திவ்.திருவாய்.8, 6 9).
DSAL