Tamil Dictionary 🔍

தாமாசாகி

thaamaasaaki


கடனிறுக்க வழியற்றவனுடைய சொத்துக்களைக் கடன்காரருக்குச் சமமாகப் பகிர்கை. 1. The equitable division of the effects of an insolvent amongst his creditors; கிராமவேலைக்காக விடப்பட்ட சமுதாய நிலங்களை யெடுத்துக்கொண்டு சர்க்கார் கொடுக்கும் மாதச்சம்பளம். 2. A money allowance paid to monigars and karnams in lieu of service inams resumed;

Tamil Lexicon


tāmācāki,
n. (G. N. A. D. I, 279.)
1. The equitable division of the effects of an insolvent amongst his creditors;
கடனிறுக்க வழியற்றவனுடைய சொத்துக்களைக் கடன்காரருக்குச் சமமாகப் பகிர்கை.

2. A money allowance paid to monigars and karnams in lieu of service inams resumed;
கிராமவேலைக்காக விடப்பட்ட சமுதாய நிலங்களை யெடுத்துக்கொண்டு சர்க்கார் கொடுக்கும் மாதச்சம்பளம்.

DSAL


தாமாசாகி - ஒப்புமை - Similar