தாமிரசிகி
thaamirasiki
செந்நிறக் கொண்டையுடைய சேவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[செந்நிறக் கொண்டையுள்ளது] சேவல். (சங்.அக.) Cock, as having red crest;
Tamil Lexicon
கோழி.
Na Kadirvelu Pillai Dictionary
tāmira-ciki,
n. tāmra-šikhin.
Cock, as having red crest;
[செந்நிறக் கொண்டையுள்ளது] சேவல். (சங்.அக.)
DSAL