Tamil Dictionary 🔍

தாபனமுத்திரை

thaapanamuthirai


எழுந்தருளவேண்டுமென்பதைப் பூசையிற் குறிப்பிக்குமாறு கையைக் குப்புற விரித்துக்காட்டுங்குறி. தாபனஞ்செய்வது தாபனமுத்திரை. (செந்.இ425). A hand pose with all the fingers stretched and the palm facing down, used in worship;

Tamil Lexicon


, ''s.'' Libations of water, and sacrificial grass, to an image, &c., as அருக்கியம்.

Miron Winslow


tāpaṉa-muttirai,
n. தாபனம்+.
A hand pose with all the fingers stretched and the palm facing down, used in worship;
எழுந்தருளவேண்டுமென்பதைப் பூசையிற் குறிப்பிக்குமாறு கையைக் குப்புற விரித்துக்காட்டுங்குறி. தாபனஞ்செய்வது தாபனமுத்திரை. (செந்.இ425).

DSAL


தாபனமுத்திரை - ஒப்புமை - Similar