Tamil Dictionary 🔍

வேதாந்தமார்க்கம்

vaethaandhamaarkkam


ஆத்மவிசாரம் அமைந்த வாழ்க்கை. 2. Spiritual life; வேதாந்தக் கொள்கையோடு பொருந்திய ஒழுக்கம். 1. The way of life or conduct, as determined by the principles of Vēdānta;

Tamil Lexicon


vētānta-mārkkam
n. vēdānta+.
1. The way of life or conduct, as determined by the principles of Vēdānta;
வேதாந்தக் கொள்கையோடு பொருந்திய ஒழுக்கம்.

2. Spiritual life;
ஆத்மவிசாரம் அமைந்த வாழ்க்கை.

DSAL


வேதாந்தமார்க்கம் - ஒப்புமை - Similar