Tamil Dictionary 🔍

தாட்பூட்டு

thaatpoottu


நேர்த்திக்கடனாக இருகன்னங்களையும் கம்பியால் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பூட்டு. 2. Metal pin run through the cheeks in fulfilment of a vow; மோவாய்ச் சந்து. 1. Joint of the lower jaw; கன்றுகளுக்கு இடும் வாய்ப்பூட்டு. Loc. 3. Muzzle put over a calf's head;

Tamil Lexicon


, ''v. noun.'' An iron pin run through, the cheeks, just above the jaw bones, by Tripaty pilgrims.

Miron Winslow


tāṭ-pūṭṭu,
n. தாள்+.
1. Joint of the lower jaw;
மோவாய்ச் சந்து.

2. Metal pin run through the cheeks in fulfilment of a vow;
நேர்த்திக்கடனாக இருகன்னங்களையும் கம்பியால் இணைத்துக்கொள்ளும் வாய்ப்பூட்டு.

3. Muzzle put over a calf's head;
கன்றுகளுக்கு இடும் வாய்ப்பூட்டு. Loc.

DSAL


தாட்பூட்டு - ஒப்புமை - Similar