Tamil Dictionary 🔍

தாட்சாயணி

thaatsaayani


தக்கன் மகளாகத் தோன்றிய உமாதேவி ; இருபத்தேழு நட்சத்திரப் பொது ; உரோகிணிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தஷன்புத்திரி) பார்வதி. தக்கன்றன் குமாரி தாட்சாயணி. (மச்சபு.கவுரிநாம.11). Pārvati, as daughter of Dakṣhda;

Tamil Lexicon


s. Durga; 2. a general name for stars; 3. the 4th lunar asterism, உரோகிணிநாள். தாட்சாயணீபதி, the moon. தாட்சாயணீபன், the moon; Siva.

J.P. Fabricius Dictionary


tāṭcāyaṇi,
n. Dākṣāyaṅī.
Pārvati, as daughter of Dakṣhda;
(தஷன்புத்திரி) பார்வதி. தக்கன்றன் குமாரி தாட்சாயணி. (மச்சபு.கவுரிநாம.11).

DSAL


தாட்சாயணி - ஒப்புமை - Similar