Tamil Dictionary 🔍

தாசில்தார்

thaasilthaar


ஜில்லாக்கலெக்டரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் அதிகாரி. A Revenue-officer in charge of a taluk under the District collector;

Tamil Lexicon


tāciltār,
n. U.tāhsīldār.
A Revenue-officer in charge of a taluk under the District collector;
ஜில்லாக்கலெக்டரின் கீழாகத் தாலூக்காவில் அரசிறை தண்டும் அதிகாரி.

DSAL


தாசில்தார் - ஒப்புமை - Similar