தாங்கித்தடுக்கிடுதல்
thaangkithadukkiduthal
மிகுந்த உபசாரம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிக உபசாரம் செய்தல். Loc. To treat with undue politeness, as effusively welcoming a person and spreading a mat for him to sit on;
Tamil Lexicon
    tāṅki-t-taṭukkiṭu-,
v. intr.  தாங்கு-+.
To treat with undue politeness, as effusively welcoming a person and spreading a mat for him to sit on;
அதிக உபசாரம் செய்தல். Loc.
DSAL