தலையற்றாள்
thalaiyatrraal
தலைவனை இழந்த கைம்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(தலைவனை யிழந்தவள்) கைம்பெண். (நிகண்டு.) Widow, as one who has lost her husband;
Tamil Lexicon
talai-y-aṟṟāḷ,
n. id.+.
Widow, as one who has lost her husband;
(தலைவனை யிழந்தவள்) கைம்பெண். (நிகண்டு.)
DSAL