தலைநாள்
thalainaal
அசுவதி நட்சத்திரம் ; முதல்நாள் ; முந்திய நாள் ; முற்காலம் ; முற்பிறவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதல்நாள். தலைநாட் போன்ற விருப்பினன் (புறநா. 101). 2. The first day; முந்தியநாள். 3. The previous day; முற்காலம். 4. Early times; former days; முற்பிறவி. வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே (தனிப்பா, i, 149, 54). 5. Previous birth; See அசுவதி. (பிங்.) 1. The first nakṣatra;
Tamil Lexicon
அச்சுவினிநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The first lunar asterism, அச்சுவினி. (சது.) 2. The first day. 3. Early times, former times.
Miron Winslow
talai-nāḷ,
n. id. +.
1. The first nakṣatra;
See அசுவதி. (பிங்.)
2. The first day;
முதல்நாள். தலைநாட் போன்ற விருப்பினன் (புறநா. 101).
3. The previous day;
முந்தியநாள்.
4. Early times; former days;
முற்காலம்.
5. Previous birth;
முற்பிறவி. வெட்டுப்பட்டாய் மகனே தலைநாளின் விதிப்படியே (தனிப்பா, i, 149, 54).
DSAL