Tamil Dictionary 🔍

தற்குறிப்பேற்றம்

thatrkurippaetrram


பொருளின் இயல்பையொழித்து வேறு ஒரு பொருளை ஏற்றிச் சொல்லும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருளிடத்து இயல்பாகநிகழுந்தன்மையை யொழித்துக் கவிஞன் வேறொருவகையை ஏற்றிச்சொல்லும் அணி. (தண்டி.55.) A figure of speech in which the qualities and functions of an object are ascribed to another object entirely different in nature ;

Tamil Lexicon


, ''s.'' One of the thirty five rhetorical figures, a fanciful kind of metaphor--as the trees, flourishing after a rain, extend, as it were, their arms to return fruits to the clouds. ஓரலங்காரம்.

Miron Winslow


taṟkuṟippēṟṟam,
n. தற்குறிப்பு+ஏற்றம். (Rhet.)
A figure of speech in which the qualities and functions of an object are ascribed to another object entirely different in nature ;
பொருளிடத்து இயல்பாகநிகழுந்தன்மையை யொழித்துக் கவிஞன் வேறொருவகையை ஏற்றிச்சொல்லும் அணி. (தண்டி.55.)

DSAL


தற்குறிப்பேற்றம் - ஒப்புமை - Similar