Tamil Dictionary 🔍

தர்ப்பசம்ஸ்காரம்

tharppasamsskaaram


இறந்த உடல் அகப்படாவிட்டால் இறந்தவர்க்குப் பிரதியாகத் தருப்பையாலான உருவைவைத்துத் தகனஞ்செய்யுஞ் சடங்கு. Funeral ceremony in which darbha grass represents the deceased when the body itself is not available for cremation;

Tamil Lexicon


tarppa-camskāram,
n. darbha + sam-s-kāra.
Funeral ceremony in which darbha grass represents the deceased when the body itself is not available for cremation;
இறந்த உடல் அகப்படாவிட்டால் இறந்தவர்க்குப் பிரதியாகத் தருப்பையாலான உருவைவைத்துத் தகனஞ்செய்யுஞ் சடங்கு.

DSAL


தர்ப்பசம்ஸ்காரம் - ஒப்புமை - Similar