Tamil Dictionary 🔍

ஸம்ஸ்காரம்

samsskaaram


தகனக்கிரியை. 2. Cremation ceremony; சுத்திக்கிரியை. 1. Purificatory ceremony; பூர்வவாசனை. 3. Impression on the mind, especially of acts done in a former state of existence;

Tamil Lexicon


samskāram
n. sams-kāra.
1. Purificatory ceremony;
சுத்திக்கிரியை.

2. Cremation ceremony;
தகனக்கிரியை.

3. Impression on the mind, especially of acts done in a former state of existence;
பூர்வவாசனை.

4. (Buddh.) Action;
செய்கை. (மணி. 30,16,உரை.)

5. (Astron.) Correction of astronomical date, as for a particular locality;
பஞ்சாங்க கணனத்திற் குறித்த இடத்திற்குரிய திருத்தங்களைச் செய்கை. தேச ஸம்ஸ்காரஞ் செய்து கொள்ளவும். (பஞ்.)

DSAL


ஸம்ஸ்காரம் - ஒப்புமை - Similar