பஞ்சநமஸ்காரம்
panjanamasskaaram
அருகர். சித்தர், ஆசரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமதத்தில் வழங்கும் அ, சி, ஆ உ, சாஎன்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக.951, உரை.) A mantra of five letters, viz.., ā, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācariyar, upāttiyāyar, cātukkaḷ ;
Tamil Lexicon
panjca-namaskāram
n. id. +. (Jama.)
A mantra of five letters, viz.., ā, ci, ā, u, cā, being the initial letters respectively of arukar, cittar, ācariyar, upāttiyāyar, cātukkaḷ ;
அருகர். சித்தர், ஆசரியர், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைனமதத்தில் வழங்கும் அ, சி, ஆ உ, சாஎன்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம். (சீவக.951, உரை.)
DSAL