தருமவாடி
tharumavaati
பிச்சை வழங்குமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிச்சைவழங்கும் இடம். Place in which alms are given;
Tamil Lexicon
, ''s.'' An enclosure from which alms are given.
Miron Winslow
taruma-vāṭi,
n. id. + vāṭi.
Place in which alms are given;
பிச்சைவழங்கும் இடம்.
DSAL