தருமபத்தினி
tharumapathini
கணவனோடு உடனிருந்து வைதிகக் கருமங்களை நடத்தும் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனோடு உடனிருந்து வைதிக கருமங்களை நடத்ததற்குரிய இல்லறக்கிழத்தி. Legitimate wife entitled to take part along with her husband in all rituals;
Tamil Lexicon
, ''s.'' A virtuous wife, கற் புள்ளமனைவி.
Miron Winslow
taruma-p-pettiṉi,
n. id. +.
Legitimate wife entitled to take part along with her husband in all rituals;
கணவனோடு உடனிருந்து வைதிக கருமங்களை நடத்ததற்குரிய இல்லறக்கிழத்தி.
DSAL