தராசுமுள்
tharaasumul
தராசில் இரண்டு தட்டும் சமமாய் உள்ளதா என்பதைக் காட்டும் முள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு தராசுத்தட்டும் சமமாயுள்ள நிலையைத் தான் சாயாது காட்டி நிற்கும் முள். Needle or index of a balance;
Tamil Lexicon
தராசூதி.
Na Kadirvelu Pillai Dictionary
tarācu-muḷ
n. id. +.
Needle or index of a balance;
இரண்டு தராசுத்தட்டும் சமமாயுள்ள நிலையைத் தான் சாயாது காட்டி நிற்கும் முள்.
DSAL