Tamil Dictionary 🔍

தரப்படிக்கணக்கு

tharappatikkanakku


கிராமநிலங்களின் தரம், சாகுபடி, மானியம், வரி முதலியவற்றைக் குறிக்கும் கணக்கு. Account of the village-lands distinguishing the varieties of soil, produce and tenure, and the ancient dues and perquisites of the village office and servants;

Tamil Lexicon


tarappaṭi-k-kaṇakku,
n. தரப்படி +.
Account of the village-lands distinguishing the varieties of soil, produce and tenure, and the ancient dues and perquisites of the village office and servants;
கிராமநிலங்களின் தரம், சாகுபடி, மானியம், வரி முதலியவற்றைக் குறிக்கும் கணக்கு.

DSAL


தரப்படிக்கணக்கு - ஒப்புமை - Similar