Tamil Dictionary 🔍

அறுப்படிகணக்கு

aruppatikanakku


பேறு இழப்புகளை வகுத்துக் காட்டும் கணக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


லாபநஷ்டங்களைக் காட்டுங் கணக்கு. Loc. Balance sheet, statement showing profit and loss;

Tamil Lexicon


aṟuppaṭi-kaṇakku
n. அறு-+.
Balance sheet, statement showing profit and loss;
லாபநஷ்டங்களைக் காட்டுங் கணக்கு. Loc.

DSAL


அறுப்படிகணக்கு - ஒப்புமை - Similar