Tamil Dictionary 🔍

தரத்தூதுஜாப்தா

tharathoothujaapthaa


விதைத்து வித்தின் தன்மையையும் அளவுகளையும் சாகுபடி செய்யப்பட்டதும் செய்யப்படாததுமான நிலவிவரம் முதலியவற்றையுங் குறிக்கும் கணக்கு. (R. T.) Account showing the species and quantity of the seed sown and the extent of the lands under cultivation, etc.;

Tamil Lexicon


தரத்தூதுஜாப்தா - ஒப்புமை - Similar