தரதமவிபாகம்
tharathamavipaakam
உயர்ந்தது அதனினும் உயர்ந்தது என்னும் பாகுபாடு. தரதமவிபாகம் பாராதேயிருக்கைக்கு அடி என்? (ஈடு, 1, 6, 1). Comparison; classification as belonging to comparative and superlative degrees;
Tamil Lexicon
tara-tama-vipākam
n. tara+tama+vi-bhāga.
Comparison; classification as belonging to comparative and superlative degrees;
உயர்ந்தது அதனினும் உயர்ந்தது என்னும் பாகுபாடு. தரதமவிபாகம் பாராதேயிருக்கைக்கு அடி என்? (ஈடு, 1, 6, 1).
DSAL