Tamil Dictionary 🔍

தூரகாரி

thoorakaari


வருகாரியம் அறிவோன்(ள்) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருங்காரியமறிந்து செய்வோன். தூரகாரியாதலால். . . அமரர் வாழ்த்தினார் (பாரத. பதினான்.32). Farsighted man of action;

Tamil Lexicon


--தூரதரிசி, ''s.'' One capable of understanding futurity or prognosti cating, வருகாரியமறிவோன். (பாரதம், போர். 14.)

Miron Winslow


tūra-kāri,
n. id.kārin.
Farsighted man of action;
வருங்காரியமறிந்து செய்வோன். தூரகாரியாதலால். . . அமரர் வாழ்த்தினார் (பாரத. பதினான்.32).

DSAL


தூரகாரி - ஒப்புமை - Similar