தபோபலம்
thapoapalam
தவப்பயன் ; தவத்தால் உண்டாகும் வல்லமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவத்தால் உண்டாம் வல்லமை. தபோபலத்தால் எதனையும் சாதிக்கலாம். Power resulting from penance or religious austerities; தவப்பயன். மணிதன்னை யணிந்த தபோபலத்தின் நன்மையான் (பிரமோத்.20, 71). Fruits of penance or religious a usterities;
Tamil Lexicon
, ''s.'' Fruits of religious aus terities.
Miron Winslow
tapō-palam,
n. tapas + phala.
Fruits of penance or religious a usterities;
தவப்பயன். மணிதன்னை யணிந்த தபோபலத்தின் நன்மையான் (பிரமோத்.20, 71).
tapō-palam,
n. tapō-bala.
Power resulting from penance or religious austerities;
தவத்தால் உண்டாம் வல்லமை. தபோபலத்தால் எதனையும் சாதிக்கலாம்.
DSAL