Tamil Dictionary 🔍

தபாற்காரன்

thapaatrkaaran


தபாற்கடிதங் கொடுப்போன் ; கடிதங்களை அஞ்சலில் கொண்டுசெல்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தபாலை அஞ்சலிற்கொண்டு செல்லுவோன். 1. Mail runner; தபாற்கடிதங் கொடுப்போன். 2. Postman;

Tamil Lexicon


tapāṟ-kāraṉ,
n. தபால்+.
1. Mail runner;
தபாலை அஞ்சலிற்கொண்டு செல்லுவோன்.

2. Postman;
தபாற்கடிதங் கொடுப்போன்.

DSAL


தபாற்காரன் - ஒப்புமை - Similar