Tamil Dictionary 🔍

பிறிதினியைபுநீக்கியவிசேடணம்

pirithiniyaipuneekkiyavisaedanam


விசேடியம் தன்னினத்துப் பிறபொருளைக் குறிக்காது தடுக்கும் விசேடணம். (சீவக. 7, உரை.) (Gram.) Restrictive epithet;

Tamil Lexicon


piṟitiṉ-iyaipu-nīkkiya-vicēṭaṇam
n. id.+இயைபு+நீக்கு-+.
(Gram.) Restrictive epithet;
விசேடியம் தன்னினத்துப் பிறபொருளைக் குறிக்காது தடுக்கும் விசேடணம். (சீவக. 7, உரை.)

DSAL


பிறிதினியைபுநீக்கியவிசேடணம் - ஒப்புமை - Similar