Tamil Dictionary 🔍

தன்னையறிதல்

thannaiyarithal


தனது உண்மைத் தன்மையை உணர்தல் ; பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனது உண்மைத் தன்மையை உணர்தல். 1. To know oneself; இருதுவாதல். (யாழ். அக.) 2. To attain puberty;

Tamil Lexicon


, ''v. noun.'' A girl becom ing marriageable, பருவம்வாய்புறல். 2. Knowing one's self; ''i. e.'' knowing the power of the soul--as the ascetic, ஆ ன்மநிலையையுணர்தல். தன்னையறியாதசன்னதமில்லை. There is no want of self-possession; spoken of one supposed to be possessed by an evil spirit, yet retaining his conning. தன்னையறிந்தவன்தலைவனைஅறிவான். He who knows himself will know God.

Miron Winslow


taṉṉai-y-aṟi-,
v. intr. id. +.
1. To know oneself;
தனது உண்மைத் தன்மையை உணர்தல்.

2. To attain puberty;
இருதுவாதல். (யாழ். அக.)

DSAL


தன்னையறிதல் - ஒப்புமை - Similar