தற்செய்கை
thatrseikai
தன்னைச் செப்பமுடையவனாக்குகை ; தனது செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னைச் செப்பமுடையவனாக்குகை. தற்செய்கை சிறந்தன்று (முது. காஞ். 9). 1. Being self-made; self-culture; தனது செயல். தற்செய்கையின்றிப் பிறராற் செய்யப்படும்பொருளை (நன். 399, மயிலை). 2. One's own action;
Tamil Lexicon
taṟ-ceykai,
n. id. +.
1. Being self-made; self-culture;
தன்னைச் செப்பமுடையவனாக்குகை. தற்செய்கை சிறந்தன்று (முது. காஞ். 9).
2. One's own action;
தனது செயல். தற்செய்கையின்றிப் பிறராற் செய்யப்படும்பொருளை (நன். 399, மயிலை).
DSAL