தனஞ்சயன்
thananjayan
அருச்சுனன் ; உடலைவிட்டு உயிர் நீங்கினும் தான் நீங்காது சிறிது நேரம் நின்று வெளியேறும் வளி ; நெருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருச்சுனன். தட்டுடைப் பொலிந்த திண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767). 1. Arjuna; அக்கினி. (பிங்.) 2. Agni; தசவாயுக்களுள் உயிர்நீங்கிய சவத்தையும் விடாது சிறிதுநேரம்பற்றி நின்று பின் வெளியேறும் வாயு. தனஞ்சயன் பிராணன் போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . . உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக (சிலப். 3, 26, உரை). 3. The vital air of the body which leaves it some time after it becomes lifeless, one of tacavāyu, q. v.;
Tamil Lexicon
தனஞ்செயன், s. a name of Arjuna; 2. Fire, அக்கினி; 3. one of the 1 vital airs, supposed to remain after death, causing the body to swell and on the third day parting the sutures of the skull and thus leaving.
J.P. Fabricius Dictionary
taṉanjcayaṉ,
n. Dhananj-jaya.
1. Arjuna;
அருச்சுனன். தட்டுடைப் பொலிந்த திண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
2. Agni;
அக்கினி. (பிங்.)
3. The vital air of the body which leaves it some time after it becomes lifeless, one of tacavāyu, q. v.;
தசவாயுக்களுள் உயிர்நீங்கிய சவத்தையும் விடாது சிறிதுநேரம்பற்றி நின்று பின் வெளியேறும் வாயு. தனஞ்சயன் பிராணன் போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . . உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக (சிலப். 3, 26, உரை).
DSAL