Tamil Dictionary 🔍

சூத்திரக்காரன்

soothirakkaaran


சூட்சும வேலைக்காரன். (W.) 2. Ingenious or curious artist; engineer; சாத்திரத்தைச் சூத்திரரூபமாக இயற்றிய ஆசிரியன். 1. Author of a treatise in sūtra form;

Tamil Lexicon


, ''s.'' An ingenious or curi ous artist, an engineer, சூட்சவேலைக்காரன். 2. A man of fine parts, of quick per ception, ready wit, &c., சூட்சபுத்தியுள்ளவன். 3. A man of good tact, management, economy, கெட்டிக்காரன்.

Miron Winslow


cūttira-k-kāraṉ,
n. id.+kāra.
1. Author of a treatise in sūtra form;
சாத்திரத்தைச் சூத்திரரூபமாக இயற்றிய ஆசிரியன்.

2. Ingenious or curious artist; engineer;
சூட்சும வேலைக்காரன். (W.)

DSAL


சூத்திரக்காரன் - ஒப்புமை - Similar