Tamil Dictionary 🔍

ஆத்திரக்காரன்

aathirakkaaran


அவசரப்படுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசரப்படுபவன். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. Over-anxious person, one who is impatient;

Tamil Lexicon


அவசரமுடையவன்.

Na Kadirvelu Pillai Dictionary


āttira-k-kāraṉ
n. ātura+. [T.ātragādu.]
Over-anxious person, one who is impatient;
அவசரப்படுபவன். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

DSAL


ஆத்திரக்காரன் - ஒப்புமை - Similar