தந்திமுறுக்குதல்
thandhimurukkuthal
தீச்செயலில் தூண்டிவிடுதல். To egg on, instigate to evil; யாழ்நரம்பை இறுக்குதல்.--tr. To tighten the lute string;
Tamil Lexicon
tanti-muṟukku-,
n.தந்தி2 +. (w.) intr.
To tighten the lute string;
யாழ்நரம்பை இறுக்குதல்.--tr.
To egg on, instigate to evil;
தீச்செயலில் தூண்டிவிடுதல்.
DSAL