தத்துவாதீதன்
thathuvaatheethan
தத்துவம் கடந்த பரம்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்துவங்கடந்த பரம்பொருள் (சி. சி, 2, 73, சிவாக்.) God, as transcending all Reals;
Tamil Lexicon
கடவுள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' God, as not depen dent on powers and faculties, கடவுள்; [''ex'' அதீதம்.]
Miron Winslow
tattuvātītaṉ,
n. tattva +.
God, as transcending all Reals;
தத்துவங்கடந்த பரம்பொருள் (சி. சி, 2, 73, சிவாக்.)
DSAL