Tamil Dictionary 🔍

தத்துவமசி

thathuvamasi


'அது நீயாக இருக்கிறாய் ' என்னும் பொருள்கொண்ட வேதவாக்கியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'அது நீயாயிருக்கிறாய்' என்று பொருள் கொண்ட வேதவாக்கியம். தத்துவமசி யறிஞர் கொள்வர் (பிரபுலிங்.முனிவர்.20). The Vedic expression meaning 'That Thou art' ;

Tamil Lexicon


tat-tuvam-aci,
n. tat + tvam + asi.
The Vedic expression meaning 'That Thou art' ;
'அது நீயாயிருக்கிறாய்' என்று பொருள் கொண்ட வேதவாக்கியம். தத்துவமசி யறிஞர் கொள்வர் (பிரபுலிங்.முனிவர்.20).

DSAL


தத்துவமசி - ஒப்புமை - Similar