Tamil Dictionary 🔍

தத்தாத்திரயன்

thathaathirayan


அத்திரியன் புத்திரனும் திருமாலவதாரமுமான ஒரு முனிவன். தத்தாத்திரயனாய்..அத்திரிக்கு நன்மகனென வுதித்து (பாகவ.முதற்.மாயவனமி.26) . A sage, son of Atri, considered an incarnation of Viṣṇu;

Tamil Lexicon


tattāttirayaṉ,
n. Dattātrēya.
A sage, son of Atri, considered an incarnation of Viṣṇu;
அத்திரியன் புத்திரனும் திருமாலவதாரமுமான ஒரு முனிவன். தத்தாத்திரயனாய்..அத்திரிக்கு நன்மகனென வுதித்து (பாகவ.முதற்.மாயவனமி.26) .

DSAL


தத்தாத்திரயன் - ஒப்புமை - Similar