Tamil Dictionary 🔍

தத்துவதரிசனம்

thathuvatharisanam


தசகாரியத்தொன்று. (சிவப். கட்.) A spiritual experience of the soul, one of taca-kāriyam, q.v.; தத்துவங்கள்முப்பத்தாறும் மாயையின் காரியமென்றும் சட பதார்த்தங்களென்றும் ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் அனுபவைநிலையாகிய தசகாரியவகை. (தசகா.) A spiritual experience of the soul in which it realises that the 36 tattvas or Reals are the outcome of Māyā and are inert matter, one of taca-kāriyam, q.v.;

Tamil Lexicon


தத்துவக்காட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Knowledge of the mental, physical and other powers of nature.

Miron Winslow


tattuva-taricaṉam,
n. id. +. (šaiva.)
A spiritual experience of the soul in which it realises that the 36 tattvas or Reals are the outcome of Māyā and are inert matter, one of taca-kāriyam, q.v.;
தத்துவங்கள்முப்பத்தாறும் மாயையின் காரியமென்றும் சட பதார்த்தங்களென்றும் ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் அனுபவைநிலையாகிய தசகாரியவகை. (தசகா.)

tattuva-taricaṉam
n. id.+. (šaiva.)
A spiritual experience of the soul, one of taca-kāriyam, q.v.;
தசகாரியத்தொன்று. (சிவப். கட்.)

DSAL


தத்துவதரிசனம் - ஒப்புமை - Similar