Tamil Dictionary 🔍

தண்ணீர்ப்பட்டபாடு

thanneerppattapaadu


எளிதாகச் செய்ய வல்லது. செய்யுளியற்றுவது இவர்க்குத் தண்ணீர்பட்டபாடு (மீனாட். சரித். ii, 278). That which can be easily done or performed; easy work;

Tamil Lexicon


taṇṇīr-paṭṭa-pāṭu
n. id.+படு-+.
That which can be easily done or performed; easy work;
எளிதாகச் செய்ய வல்லது. செய்யுளியற்றுவது இவர்க்குத் தண்ணீர்பட்டபாடு (மீனாட். சரித். ii, 278).

DSAL


தண்ணீர்ப்பட்டபாடு - ஒப்புமை - Similar