Tamil Dictionary 🔍

தண்ணீர்ப்பந்தர்

thanneerppandhar


வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தண்ணீர்ப்பந்தல். தண்ணீர்ப்பந்தர் சயம்பெற வைத்து (திருவாச.2, 58).

Tamil Lexicon


taṇṇīr-p-pantar,
n. id.+.
See தண்ணீர்ப்பந்தல். தண்ணீர்ப்பந்தர் சயம்பெற வைத்து (திருவாச.2, 58).
.

DSAL


தண்ணீர்ப்பந்தர் - ஒப்புமை - Similar