Tamil Dictionary 🔍

தண்டொட்டி

thandotti


மாதரின் ஒரு காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதர் காதணிவகை. வயிரத்தண்டொட்டி தந்தான் (விறலிவிடு, 1116). A kind of women's ear-ornament;

Tamil Lexicon


s. see தண்டட்டி.

J.P. Fabricius Dictionary


, ''appel. n.'' (''com.'' தண்டட்டி.) A kind of female ear-ornament, மாதர்கா தணி; [''ex'' தண்டு, ''et'' ஒட்டி]

Miron Winslow


தண்டொட்டி - ஒப்புமை - Similar