ஒட்டொட்டி
ottotti
காண்க : ஒட்டங்காய்ப்புல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒட்டங்காய்ப்புல். (J.) A kind of grass with prickly seeds which stick to the clothes, Desmochacta attopurpurea;
Tamil Lexicon
ஒருசெடி. ஒட்டங்காய்ப்புல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oṭṭoṭṭi] ''s. [prov.]'' A grass whose seeds stick to the clothes, ஒட்டங்கா ய்ப்புல்.
Miron Winslow
oṭṭoṭṭi
n. ஒட்டு-+.
A kind of grass with prickly seeds which stick to the clothes, Desmochacta attopurpurea;
ஒட்டங்காய்ப்புல். (J.)
DSAL