Tamil Dictionary 🔍

தண்டைமானம்

thantaimaanam


வால் முறுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வால் முறுக்குகை. தண்டைமானங் கொண்டபுலி. Raising, coiling, and waving of the tail, as of beasts when mettlesome or angry ;

Tamil Lexicon


--தண்டைமாரம், ''s.'' (''com.'' தண்டமானம்.) Raising, coiling. waving of the tail--as beasts when met tlesome, angry, &c. தண்டைமானங்கொள்ளுகிறகுதிரை. A met tlesome horse. தண்டைமானங்கொள்ளுகிறபுலி. A tiger that lashes with its tail.

Miron Winslow


தண்டைமானம் - ஒப்புமை - Similar