தண்டுமாரி
thandumaari
சிறு தெய்வங்களுள் ஒன்று ; அடக்க மற்ற பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரு கிராமதேவதை. 1. A village goddess; அடக்கமற்ற பெண். பெண்கள் தனிவழியே தண்டுமாரியாய்த் திரியலாகாது. Loc. 2. Bold, headstrong woman, virago;
Tamil Lexicon
taṇṭu-māri,
n. தண்டு- +.
1. A village goddess;
ஓரு கிராமதேவதை.
2. Bold, headstrong woman, virago;
அடக்கமற்ற பெண். பெண்கள் தனிவழியே தண்டுமாரியாய்த் திரியலாகாது. Loc.
DSAL