தண்சுடர்க்கலையோன்
thansudarkkalaiyon
குளிர்ந்த ஒளியுள்ள கதிர்களையுடைய சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[குளிர்ந்த ஒளியுள்ள கிரணங்களையுடையவன்] சந்திரன். (திவா.) Moon, as cool-rayed;
Tamil Lexicon
taṇ-cuṭar-k-kalai-yōṉ,
n. id. +.
Moon, as cool-rayed;
[குளிர்ந்த ஒளியுள்ள கிரணங்களையுடையவன்] சந்திரன். (திவா.)
DSAL