தணல்விழுங்கி
thanalvilungki
தணலை விழுங்கும் தீக்கோழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தணலை விழுங்குவது] தீக்கோழி. (W.) Ostrich, as eating cinders;
Tamil Lexicon
தீக்குருவி.
Na Kadirvelu Pillai Dictionary
--தழல்விழுங்கி, ''appel. n.'' (''com.'' தீக்குருவி.) The ostrich, said to eat burning coals. ''(Modern.)''
Miron Winslow
taṇal-viḻuṅki,
n. தணல்1 +.
Ostrich, as eating cinders;
[தணலை விழுங்குவது] தீக்கோழி. (W.)
DSAL